சென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.

அஹமதாபாத் (30 ஏப் 2019): வன்புணர்வு வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய் க்கு ஆயுள் தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (14 செப் 2018): டெல்லியை சேர்ந்த சாமியார் அஷு மஹராஜ் என்பவர் பாலியல் வழக்கில் கைது செய்யப் பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...