ராமேஸ்வரம் (22 மார்ச் 2018): பல எதிர்ப்புகளையும் மீறி தமிழகத்தில் நுழைந்துள்ள ரத யாத்திரை, தூத்துக்குடி நோக்கி செல்லும் போது திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (20 மார்ச் 2018): காவிரி விவகாரம் தொடர்பாக பதிலளிக்க நடிகர் ரஜினி மறுத்து விட்டார்.

சென்னை (20 மார்ச் 2018): ரத யாத்திரையை பெரிதுபடுத்தி பரபரப்பாக்கியது எதிர் கட்சிகள்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டை (20 மார்ச் 2018): எதிர்ப்புகளையும் மீறி நெல்லை செங்கோட்டை வழியாக தமிழகத்தில் ரத யாத்திரை நுழைந்தது.

சென்னை (19 மார்ச் 2018): விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...