சென்னை (14 அக் 2019): தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பேருந்துகளில் பயணிக்க தற்போது வரை 51 ஆயிரத்து 208 பயணிகள் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை (27 ஆக 2019): தீபாவளியை முன்னிட்டு அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.

சென்னை (08 ஜூலை 2019): முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கூடாது என அனைத்துக் கட்சி கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை (03 ஜூன் 2019): உள்ளாட்சி தேர்தலில் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பெண்கள் உள்ளிட்டவர்கள் எந்ததெந்த வார்டுகளில் போட்டியிடலாம் என்பது தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை (21 ஜன 2019): பத்து சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...