சென்னை (20 ஏப் 2019): பொதுத்தேர்வு முடிவுகளை கொண்டு பள்ளிகள் விளம்பரம் செய்து ஆதாயம் தேடக்கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை (19 ஏப் 2019): தமிழக பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதில் 91.3 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

சென்னை (17 ஏப் 2019): வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...