ரியாத் (29 செப் 2019): சவூதி 89 வது தேசிய தினம் மற்றும் தமுமுக வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில் தமுமுக சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

ரியாத் (22 மே 2019): பரங்கிப்பேட்டை இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கம் - ரியாத் அமைப்பு நடத்திய இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்வு கடந்த 17 மே 2019 அன்று நூஃபா மகிழகத்தில் நிகழ்வுற்றது.

ரியாத் (07 மே 2019): ரியாத்திலிருந்து கோழிக்கோடு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் தகவலின்றி தாமதம் ஆனதால் பயணிகள் ஆவேசம் அடைந்தனர்.

ரியாத் (03 ஏப் 2019): சவுதி அரேபியாவில் வெளி நாடு வாழ் இந்திய மக்களுக்காக தொண்டாற்றி வரும் இந்தியா ஃப்ரேடர்னிட்டி ஃபோரம் ரியாத் தமிழ் பிரிவின் சார்பாக "ஃப்ரேடர்னிட்டி ஃபெஸ்ட் 2019" என்ற மாபெரும் மக்கள் சங்கமம் நிகழ்ச்சி சவுதி அரேபியா தலை நகர் ரியாதில் கடந்த வெள்ளிக்கிழமை (29-03- 2019) அன்று நடைபெற்றது.

ரியாத் (25 மார்ச் 2019): இஸ்லாமிய நல்வாழ்வுச் சங்கத்தின் (PIA) ரியாத் சார்பாக நடத்தப்பட்ட இஸ்திராஹா மகிழக நிகழ்ச்சி அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 15/03/2019 அன்று மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...