திருச்சி (26 நவ 2019): நித்தியானந்தா ஆசிரமத்தில் திருச்சி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் தாய் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை (09 ஜன 2019): எட்டு வருஷமாக குழந்தை இல்லாததால் ஹரிணியை என் மகளாகவே வளர்த்தேன் என்று மீட்கப் பட்ட ஹரிணியை வைத்திருந்த சங்கீதா என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...