சென்னை (12 ஜூன் 2019): சசிகலா விரைவில் விடுதலை செய்யப் படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில் அவர் தலைமையில் அதிமுக இயங்கும் என்றும் கூறப்படுகிறது.

சென்னை (20 ஏப் 2019): தேர்தல் முடிந்த வேகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக டிடிவி.தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (09 ஜூலை 2018): நான் நினைத்திருந்தால் 2001 லேயே முதல்வராக ஆகியிருப்பேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் (31 மார்ச் 2018): பரோலில் வந்த சசிகலா இன்று பெங்களூர் சிறைக்கு புறப்பட்டுச் சென்றார்.

தஞ்சாவூர் (27 மார்ச் 2018): பரோலில் வெளி வந்து தஞ்சையில் தங்கி இருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...