புதுடெல்லி (12 பிப் 2019): ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (14 ஜன 2019): தொலை தொடர்பில் மோடி அரசு ரூ 69,381 கோடி அளவில் முறைகேடு செய்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி (24 அக் 2018): ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (25 செப் 2018): குட்கா ஊழலில் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப் படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஃபேல் ஊழல் - இந்த விவகாரம் குறித்து விவாதிப்பவர்களுக்கு அல்லது புரிந்துகொள்ள முயல்கிற பொது சமூகத்திற்கு சில சந்தேகங்கள் வரலாம். முடிந்தவரை எளிமையான வகையில் அதைத் தெளிவுபடுத்துவதே இந்த பதிவின் நோக்கம்.

பக்கம் 1 / 4

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...