லக்னோ (09 டிச 2019): உத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு சம்பவமாக பாலியல் வழக்கை திரும்பப் பெற மறுத்த பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசியுள்ளனர்.

கோவை (09 டிச 2019): கோவையில் 14 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கறிஞர் கைது செய்யப் பட்டுள்ளார்.

ஐதராபாத் (02 டிச 2019): பாஜக தலைவர் மகன் மீது பிரபல நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்.

சென்னை (06 நவ 2019): சென்னையில் பள்ளி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (02 நவ 2019): பொள்ளாச்சி சம்பவம் நினைவிருக்கிறதா? அந்த குற்ற வழக்கில் தொடர்புடைய இருவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்துள்ளது உயர் நீதிமன்றம்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...