சினிமா, டிவி என திரையில் நாடகங்கள், திரைப்படங்களை மக்கள் பார்த்து ரசித்தாலும் மேடை நாடகங்களுக்கான வரவேற்பு இன்றும் குறையாமலே உள்ளது.

கோவை (05 நவ 2019): ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் குழந்தைகள் மனதில் நல்லதே விதைக்கும் முயற்சியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமையில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் ‘கண்மணியே கதை கேளு’ நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது.

கோவை (23 செப் 2019): ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் பூஜ்ய ஶ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் 4 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி கொஞ்சும் சலங்கை எனும் நாட்டிய நிகழ்ச்சியை நடத்தியது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...