புதுடெல்லி (12 பிப் 2019): திமுக தலைவர் முக ஸ்டாலினை தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி ஆகியோர் நேரில் சந்தித்து தங்கள் மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினர்.

சென்னை (09 பிப் 2019): இன்று (9-2-2019) காலை, சேலத்தில், கரூர் மாவட்ட அ.ம.மு.க. கட்சியின் மாவட்டப் பொருளாளர் வி.ஜி.எஸ்.குமார் தி.மு.க-வில் இணைந்தார்.

சென்னை (09 பிப் 2019): தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (07 பிப் 2019): திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்தார்.

சென்னை (06 பிப் 2019): அதிமுக அழிந்துவிடும் என்ற ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...