சென்னை (17 அக் 2018): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை விரைவில் அறிவிப்போம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை (13 அக் 2018): மறைந்த கலைஞரால் இந்திரஜித் என்றும், வீர அபிமன்யு என்றும் பாராட்டப்பட்டவர் பரிதி இளம்வழுதி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (12 அக் 2018): சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப் பட்டிருக்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை (04 அக் 2018): திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சென்னை (01 அக் 2018): அதிமுக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அக்டோபர் 3- ம் தேதிக்குள் சாஸ்திரா பல்கலைக்கழகம் அரசு நிலங்களில் இருந்து வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Search!