சென்னை (06 ஏப் 2019): தி.க. தலைவர் கி. வீரமணி பேசியதை ஆர்.எஸ்.எஸ். திரித்துக் கூறிவிட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி (05 ஏப் 2019): ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (03 ஏப் 2019): கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் பெற்ற நகைக் கடனில் 5 சவரன் வரை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டி (31 மார்ச் 2019): பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை, ஆனால் நடிகைகளை சந்திக்க நேரம் இருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை (25 மார்ச் 2019): தமிழக கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்குவதில் பாராபட்சம் காட்டுவது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...