சென்னை (07 ஆக 2018): திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமாக உள்ள நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துப் பேசினார்.

சென்னை (06 ஆக 2018): கருணாநிதி உடல் நிலை குறித்து மருத்துவர்கள் 24 மணி நேரம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றனர்.

சென்னை (01 ஆக 2018): சென்னையில் பிரியாணி கடையில் அடிதடியில் இரங்கிய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (01 ஆக 2018): கலைஞருக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் உடல் நலக்குறைவால் இருக்கும் நிலையில் அழகிரியும், ஸ்டாலினும் மீண்டும் இணைந்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!