சென்னை (01 ஆக 2018): கலைஞருக்காக யாரும் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (31 ஜூலை 2018): திமுக தலைவர் உடல் நலக்குறைவால் இருக்கும் நிலையில் அழகிரியும், ஸ்டாலினும் மீண்டும் இணைந்துள்ளனர்.

சென்னை (29 ஜூலை 2018): திமுக தலைவர் கலைஞரின் உடல் நிலை நல்லபடியாக உள்ளதால் தொண்டர்கள் கவலைப் பட வேண்டியதில்லை என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (29 ஜுலை 2018): உடல் நலக்குறைவால் சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை (28 ஜூலை 2018): நேற்று நள்ளிரவு திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண் கலங்கினார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!