சென்னை (26 டிச 2018): அரசு மருத்துவர்கள் அனைவரின் இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை (24 டிச 2018): பிரதமர் மோடியை சாடிஸ்ட் (Sadist) என விமர்சிக்கும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சாடெஸ்ட் (Saddest) என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார்.

சென்னை (22 டிச 2018): திமுக தலைவர் ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

சென்னை (22 டிச 2018): குட்கா வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை (19 டிச 2018): ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததன் மூலம் வட இந்தியா முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுபொருள் ஆகியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...