சென்னை (14 மே 2019): பாஜகவுடன் நான் பேசியதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒட்டப்பிடாரம் (02 மே 2019): ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக திமுக ஆட்சியில் மூடப்படும் என்று ஒட்டப்பிடாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாக்காளர்களிடம் உறுதி அளித்தார்.

திருவாரூர் (11 ஏப் 2019): ஆக போடாமல் ஸ்டாலினால் பேச முடியுமா? என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை (06 ஏப் 2019): தி.க. தலைவர் கி. வீரமணி பேசியதை ஆர்.எஸ்.எஸ். திரித்துக் கூறிவிட்டது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி (05 ஏப் 2019): ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...