மதுரை  (21 செப் 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.

சென்னை (08 ஜூலை 2019): சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடத்தப் பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி (11 ஜூன் 2019): தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு விசாரணை அமர்வில் இருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் திடீரென வழக்கில் இருந்து விலகியுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் திட்டமிட்டு வெற்றிகரமாக அரங்கேற்றியுள்ளது தூத்துக்குடி காவல்துறை என்பதையும் அதற்குக் காரணமானவர்கள் தென்மண்டல காவல்துறை தலைவர் சைலேஷ் குமார் யாதவ், எஸ்.பி அருண்குமார், டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கார் போன்றோர் என்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார் முகிலன். அவை வெளியிடப்பட்ட நாளான கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இரவிலிருந்து முகிலனைக் காணவில்லை.

சென்னை (27 ஜன 2019): தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் திரைப்படமாக வெளியாகவுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...