அமிர்தசரஸ் (05 நவ 2018): மாணவிகளில் சானிட்டரி நாப்கின் பயன்படுத்தியதை கண்டுபிடிக்க மாணவிகளின் ஆடையை ஆசிரியர்கள் களைய சொன்ன விவகாரம் பஞ்சாபில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துபாய் (26 அக் 2018): மார்பக புற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக துபாய் இந்திய பள்ளி ஒன்றின் மாணவ மாணவிகள் தங்களது தலை முடியை வெட்டி அதனை தானமாக கொடுத்துள்ளனர்.

புதச்சேரி (17 அக் 2018): ஆளுநர் கிரண் பேடியை கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வைத்து கதவை பூட்டி சிறை வைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (11 அக் 2018): இந்து, முஸ்லிம் மாணவர்களை தனித்தனியாக அமர வைத்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

மாண்ட்சோர் (01 அக் 2018): மத்திய பிரதேசத்தில் பேராசிரியரை காலில் விழவைத்து ஏபிவிபி மாணவர்கள் அவமானப் படுத்தியுள்ளனர்.

Page 1 of 6

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!