புதுடெல்லி (12 டிச 2019): பாபர் மசூதி தீர்ப்புக்கு எதிரான அனைத்து மறு சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

புதுடெல்லி (12 டிச 2019): குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து இ.யூ.முஸ்லிம் லீக் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி (12 டிச 2019): தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (07 டிச 2019): உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி (07 டிச 2019): ஐதராபாத்தில் நான்கு பேர் என்கவுண்டரில் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் மீது வழக்கு பதியப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...