புதுடெல்லி (15 டிச 2018): முத்தலாக் சட்ட திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாட அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

கொழும்பு (13 டிச 2018): இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டது செல்லாது என இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (29 நவ 2018): மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வினை, பொதுப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் எழுதலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி (29 அக் 2018): பாபர் மசூதி வழக்கு வரும் ஜனவரி மாதம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

புதுடெல்லி (29 அக் 2018): பாபர் மசூதி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...