புதுடெல்லி (13 அக் 2018): மத சுதந்திரம் மற்றும் தனியார் சட்டங்களை உச்ச நீதிமன்றம் பாதுகாக்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுடெல்லி (10 அக் 2018): ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி (03 அக் 2018): உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

புதுடெல்லி (01 அக் 2018): ஆதார் எண் பயன்பாட்டை நிறுத்த தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் 15 நாட்கள் கெடு விதித்துள்ளது.

சென்னை (29 செப் 2018): கள்ளக் காதல் சட்டப் படி குற்றமில்லை என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு நடிகர் கமல் ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Page 2 of 9

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!