புதுடெல்லி (26 செப் 2018): அரசு பணிகளில் உயர் பதவிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

சென்னை (06 செப் 2018): ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற ஏழு கைதிகள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

புதுடெல்லி (06 செப் 2018): இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுடெல்லி (30 ஜூலை 2018): BSNL இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரின் மேல் முறையீட்டு மனுவினை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி (24 ஜூலை 2018): பசு பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் இரண்டு குழுக்கள் ஒன்றிய அரசால் அமைக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...