மீரட் (10 ஏப் 2019): உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பாஜக தொப்பியை அணிய மறுத்த முஸ்லிம் மாணவி கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (25 மார்ச் 2019): நடிகை நயன் தாரா குறித்து சர்ச்சையாக பேசிய நடிகர் ராதாரவி திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கம் செய்யப் பட்டுள்ளார்.

சென்னை (13 பிப் 2019): போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

குன்னூர் (02 பிப் 2019): வெலிங்டன் கண்டோன்மென்ட் பணியிலிருந்து உடுமலைப் பேட்டை கவுசல்யா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை (26 ஜன 2019): போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...