சென்னை (10 ஏப் 2019): கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை களமிறக்க வேண்டி பொன்.ராதாகிருஷ்ணன் தூது அனுப்பினார் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பெரியகுளம் (10 ஏப் 2019): பெரியகுளம் சட்டமன்ற அமுமுக வேட்பாளர் கதிர்காமு மீது பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி (05 ஏப் 2019): ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் ஸ்டாலினிடம் விசாரிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை (01 ஏப் 2019): டிடிவி தினகரன் தலைமையிலான அமுமுக கட்சிக்கு குக்கர் சின்னம் வழங்குவதில் பாராபட்சம் பார்த்த தேர்தல் ஆணையம் மேலும் நெருக்கடி கொடுத்துள்ளது.

சென்னை (31 மார்ச் 2019): வாக்குகளை பிரிப்பதற்காகவே டிடிவி தினகரனுக்கு பாஜக ரகசிய உதவி புரிவதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...