சென்னை (31 மார்ச் 2019): வாக்குகளை பிரிப்பதற்காகவே டிடிவி தினகரனுக்கு பாஜக ரகசிய உதவி புரிவதாக முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடலூர் (31 மார்ச் 2019): அதிமுக நிர்வாகிகள் பலர் டிடிவி தினகரனுடன் ரகசிய தொடர்பு வைத்திருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சென்னை (29 மார்ச் 2019): டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

சென்னை (28 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலையும் இடைத் தேர்தலையு எதிர் கொள்ளும் தமிழக கட்சிகளில் தொடர் தொல்லைக்கு உள்ளாகியிருப்பது அமுமுக கட்சிதான்.

சென்னை (28 மார்ச் 2019): டிடிவி தினகரனுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சாமி குரல் கொடுத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...