சென்னை (22 மார்ச் 2019): அமுமுகவில் முஸ்லிம் வேட்பாளர் பெயர் அறிவிக்காதது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை (18 மார்ச் 2019):அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவிக்கும் வகையில் டிடிவி தினகரனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

சென்னை (12 மார்ச் 2019): வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் ஆதரவு தெரிவித்து செயற்குழு முடிவு செய்துள்ளது.

சென்னை (09 மார்ச் 2019): டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியில் பிரபல பாடகர் மனோ இணைந்துள்ளார்.

சென்னை (09 மார்ச் 2019): பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருடன் 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் வாடும் 41 முஸ்லிம் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...