சென்னை (03 மார்ச் 2019): தமிழக அரசியல் கூட்டணியில் திடீர் ட்விஸ்டாக தேமுதிக டிடிவி தினகரன் கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (02 மார்ச் 2019): டிடிவி தினகரன் கட்சியான அ.ம.மு.க. கட்சியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் விளக்கம் அளித்துள்ளார்.

புதுடெல்லி (28 பிப் 2019): ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்புக்கு இரட்டை இலையை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது செல்லும் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை (25 பிப் 2019): எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேசப்படும் என்று அமுமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சேலம் (24 பிப் 2019): டிடிவி தினகரன் கட்சியான அமுமுகவில் எஸ்டிபிஐ கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப் படலாம் என தெரிகிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...