சென்னை (26 டிச 2018): அமைச்சர் ஜெயக்குமார் குறித்த வீடியோவை வெளியிடுவேன் என்று முன்னாள் எம்.எல்.ஏவும், அமுமுக வை சேர்ந்தவருமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

சென்னை (13 டிச 2018): செந்தில் பாலாஜியுடன் தகுதி நீக்க எம்.எல்.ஏக்கள் சிலரும் திமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை (12 டிச 2018): முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன் இணைந்து தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜியின் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை (09 டிச 2018): டிடிவி தினகரனின் ஆஸ்தான் குருவான மூக்குப் பொடி சித்தர் இன்று அதிகாலை 5 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 90-க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

புதுக்கோட்டை (23 நவ 2018): கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு 5 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...