சென்னை (09 டிச 2019): நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து கட்சிகளுக்கும் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

சென்னை (07 டிச 2019): தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துமாறு உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

கொடைக்கானல் (05 டிச 2019): வரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் தோன்றவுள்ள சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (04 டிச 2019): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (02 டிச 2019): தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...