சென்னை (06 நவ 2019): அந்தமான் கடற்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும் இது நாளை புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (30 அக் 2019): அரபிக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (22 அக் 2019): அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சென்னை (21 அக் 2019): தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை (19அக் 2019): தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...