சென்னை(02 மார்ச் 2018): பாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் மாநில அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் திருமாவளவன் மற்றும் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை(01 மார்ச் 2018): தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்டூ தேர்வு இன்று தொடங்குகிறது.

விருதுநகர்(27 பிப் 2018): பாஸ்போர்ட் பெறுவதில் உள்ள கால தாமதத்தை போக்கும் வகையில் விண்ணப்பித்த 10 நாட்களில் பாஸ்போர்ட் வழங்க ஆவண செய்யப்படும் என்று மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அருண்பிரசாத் தெரிவித்தார்.

சண்டீகர்(27 பிப் 2018): சண்டிகரில், மத்திய அரசின் கட்டுபாட்டில் இயங்கும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில், பயின்ற கிருஷ்ணபிரசாத் என்ற தமிழக மாணவர் மர்மமான முறையில் மரணித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...