சென்னை (15 அக் 2019): திருத்தணி வட்டத்தில் இதுவரை டெங்கு காய்சலுக்கு 11 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது.

பொள்ளாச்சி (15 அக் 2019): தமிழகத்தில் 3 பாசஞ்சர் ரயில் சேவை இன்று தொடங்கப்படுகிறது. சேலம் - கரூர், பழனி - கோயம்புத்தூர், பொள்ளாச்சி - கோயம்புத்தூர் இடையே ரயில் சேவை இன்று தொடங்கப்பட உள்ளது.

சென்னை (11 அக் 2019): சீன அதிபருக்கு சென்னையில் தமிழர் கலாச்சார முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது.

சென்னை (01 அக் 2019): தமிழகம் முழுவது அதி வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.

நீடாமங்கலம் (22 செப் 2019): கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் ஜெத்தா தமிழ்ச்சங்கம் சவுதி அரேபியா இணைந்து கின்னஸ் சாதனை முயற்சியாக 2000 பனை விதைகள் விதைக்கப் பட்டன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...