சென்னை (03 ஜூலை 2018): தமிழக ஹஜ் பயணிகளுக்கு ரூ 6 கோடி மானியம் ஒதுக்கீடு செய்திருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி (02 ஜூலை 2018): காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் முடிவில் தமிழகத்துக்கு ஜூலை மாதத்துக்குக் காவிரியிலிருந்து 30 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்' என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அபஹா (29 ஜூன் 2018): தமிழகத்தை சேர்ந்த வாலிபர் சவூதி அரேபியா அபஹா பகுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

புதுடெல்லி (29 ஜூன் 2018): பிரதமரின் பாதுகாப்பான மகப்பேறு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை (29 ஜூன் 2018): தமிழக ஹஜ் யாத்ரீகர்களுக்கு மத்திய அரசு ரத்து செய்த ஹஜ் மானியத்தை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!