புதுடெல்லி (30 ஏப் 2019): வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (25 ஏப் 2019): தமிழகம் மற்றும் புதுவைக்கு ஏப்ரல் 30, மே 1 ஆகிய இருநாட்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (25 ஏப் 2019): தென்கிழக்கு வங்க்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறி 30-ம் தேதி தமிழகத்தை கடக்க உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (24 ஏப் 2019): வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகவுள்ளதால் வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை (23 ஏப் 2019): தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...