சென்னை (18 ஏப் 2019): தமிழகத்தில் வாக்களிக்கச் சென்ற 6 முதியவர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.

சென்னை ( 18 ஏப் 2019): மக்களவை தேர்தலில் இன்று தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறும் நிலையில் தலைவர்கள் காலையிலேயே உற்சாகமாக வாக்களித்தனர்.

சென்னை (16 ஏப் 2019): தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

சென்னை (07 ஏப் 2019): தமிழகத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் ஒரே மாவட்டத்தில் அடுத்தடுத்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

சென்னை (5 ஏப் 2019): தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 33 இடங்களை கைபற்றும் என்று பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...