சென்னை (5 ஏப் 2019): தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி 33 இடங்களை கைபற்றும் என்று பண்பாட்டு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

சென்னை (23 மார்ச் 2019): நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

சென்னை (18 மார்ச் 2019): தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களைக் கைபற்றும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

சென்னை (10 மார்ச் 2019): நாடாளுமன்றாத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...