சென்னை (06 டிச 2018): இன்று மாலை தமிழக சட்டசபையின் அவசரக் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை (04 டிச 2018): சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் எட்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

சென்னை (03 டிச 2018): வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை (02 டிச 2018): தமிழக வட கடலோர மாவட்டங்களில் வரும் 4-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (27 நவ 2018): உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...