சென்னை (12 நவ 2018): கஜா புயலால் தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தஞ்சை (21 அக் 2018): ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் மத நல்லிணக்கத்திற்கு அதிக முக்கியத்தும் இருந்ததாக வரலாற்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

தஞ்சை (26 செப் 2018): தஞ்சை அருகே மனைவி மற்றும் குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடியுள்ளார்.

தஞ்சாவூர் (24 செப் 2018): தஞ்சை மற்றும் திருச்சி பகுதிகளில் பெரியார் சிலை சேதப் படுத்தப் பட்டுள்ளன.

தஞ்சை (23 செப் 2018): கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் வராததால் பயிர்கள் கருக ஆரம்பித்து விட்டன. இதனால் தஞ்சை மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

Page 1 of 2

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!