திருச்சி (25 ஆக 2019): ரெயிலில் பயணம் செய்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட டிக்கெட் பரிசோதகரை சக பயணிகள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

திருச்சி (19 ஆக 2019): திருச்சி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மீது சீலிங் ஃபேன் விழுந்து சிறுமிக்கு காயம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி (23 மே 2019): திருச்சியில் அப்துல்லா என்ற ஆட்டோ ஓட்டுநர் நான்கு பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப் பட்டுள்ளார்.

திருச்சி (30 ஏப் 2019): இங்கிலாந்து நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ரூ.4 கோடி மதிப்பில் தீயணைப்பு வாகனம், இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி (21 ஏப் 2019): திருச்சி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ 2லட்சம் நிதியுதவி பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பக்கம் 1 / 6

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...