சென்னை (30 மே 2019): 18 வருடங்கள் கழித்து ஒரு படத்தின் காமெடி கேரக்டர் உலகளவில் ட்ரெண்டாகிறது என்றால் அது வடிவேலு வாழ்க்கையில் மட்டுமே சாத்தியம்.

புதுடெல்லி (19 ஏப் 2019): இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை குறித்து உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறிய சர்ச்சைக்குரிய பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

புதுடெல்லி (16 ஏப் 2019): தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ததை தொடர்ந்து ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இதர சமூக வலைதளங்களில் இருந்து சுமார் 500-க்கும் அதிக போஸ்ட்கள் நீக்கப்பட்டுள்ளன.

சென்னை (10 பிப் 2019): ட்விட்டரில் தொடர்ந்து மூன்றவது முறையாக #GoBackModi டிரெண்டாக்கப்பட்டு வருகிறது.

சென்னை (08 செப் 2018): ட்விட்டரில் கருத்து சொல்வது சரியானதல்ல என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...