புதுடெல்லி (04 நவ 2019): எந்த அடிப்படையில் ஒரு தனிநபரின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக்‍கேட்க அனுமதி தரப்படுகிறது என மத்திய, மாநில அரசுகளுக்‍கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி (18 அக் 2019): மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

மும்பை (13 அக் 2019): நிலவுக்கு செயற்கை கோல் அனுப்புவதால் ஏழைகளுக்கு உணவு கிடைத்துவிடுமா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி (13 செப் 2019): இந்திய பொருளாதாரம் மோசம் என்ற நிலையில் இருந்து மிகவும் மோசம் என்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கோவை (08 செப் 2019): கோமியம் விரைவில் மருத்துவப் பொருளாக அறிவிக்கப்படும். என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஷ்வினிகுமார் சௌபே தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...