புதுடெல்லி (03 ஜூன் 2019): தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் அல்ல என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி (30 ஏப் 2019): ரஃபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுடெல்லி (30 ஏப் 2019): ஃபானி புயல் பாதித்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு முன் கூட்டியே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு.

புதுடெல்லி (06 மார்ச் 2019): ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி (01 மார்ச் 2019): இந்திய போர் விமான விமானி அபிநந்தனின் வீடியோக்கள் அனைத்தையும் நீக்கம் செய்யுமாறு யூடூபுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...