திருச்சி (12 ஏப் 2018): திருச்சி உஷா கொலை வழக்கில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜுக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி (13 மார்ச் 2018): திருச்சியில் போக்கு வரத்து போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த உஷா கர்ப்பம் இல்லை என்று போஸ்ட் மாட்டம் ரிப்போர்ட் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை( 08 மார்ச் 2018): திருச்சியில் போக்குவரத்து போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த உஷா குடும்பத்தினருக்கு நடிகர் கமல் ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...