சென்னை (05 ஜூலை 2019): வைகோவுக்கு தேசதுரோக வழக்கில் குற்றவாளி என்று சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவருக்கு ஒராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை (26 மே 2019): மீண்டும் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள மோடிக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை (25 மார்ச் 2019): தனி சின்னத்தில் போட்டியிடப் போவதாக வைகோ அறிவித்திருந்த நிலையில் ஸ்டாலின் விட்டுக் கொடுக்காததால் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட முன் வந்துள்ளார்.

சென்னை (19 மார்ச் 2019): வைகோவையும் திமுகவையும் கிண்டலடித்து ட்விட் செய்துள்ளார் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி.

நெல்லை (01 மார்ச் 2019): நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரவித்து வைகோ தமது கருப்பு கொடி போராட்டத்தை தொடங்கி உள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...