வேலூர் (22 ஆக 2019): இறந்த தலித் சமூகத்தை சேர்ந்தவரின் உடலை எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் தடை விதித்ததால் உடலை பாலத்திலிருந்து கட்டி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் (09 ஆக 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெரும் நிலையில் உள்ளது.

வேலூர் (09 ஆக 2019): வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போது திமுக முன்னிலை வகிக்கிறது.

வேலூர் (09 ஆக 2019): வேலூரில் அதிமுக முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (16 ஏப் 2019): வேலூர் தேர்தல் ரத்து செயப்பட்டது ஜனநாயகப் படுகொலையாகும் என்று திமுக பொருளாலர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...