சென்னை (22 அக் 2019): பிகில் பட கதை காப்புரிமை மீறல் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் புதிதாக வழக்கு தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து பிகில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை (24 செப் 2019): பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை (21 செப் 2019): பிகில் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் சுபஸ்ரீ குறித்து நடிகர் விஜய் பேசியதற்கு நடிகர் கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னை (20 செப் 2019): விஜய் நடிக்கும் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த் அடிதடி அட்டூழியத்தால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளனர்.

சென்னை (02 செப் 2019): திமுக தலைவர் ஸ்டாலினும் , நடிகர் விஜய்யும் சந்தித்து பேசிக் கொண்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...