சென்னை (17 பிப் 2019): அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக சென்றிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார்.

சென்னை (14 பிப் 2019): மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை திரும்புகிறார்.

சென்னை (20 நவ 2018): கஜா புயல் பாதிப்புக்கு தமிழக அரசு அறிவித்துள்ள ரூ 100 கோடி நிவாரணம் இடைத்தரகர் இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை (06 அக் 2018): தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகரன் அரசியலில் குதிக்கிறார்.

சென்னை (03 அக் 2018): தேமுதிக தலைவர் விஜய் காந்த் மீண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதால் தொண்டர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...