கடலூர் (04 செப் 2019): கடலூர் மாவட்டத்தில் உள்ள அரியநாச்சி கோவிலுக்கு வர இருந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை உள்ளே நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் அவர் திரும்பிச் சென்றார்.

கும்பகோணம் (03 செப் 2019): கும்பகோணம் அருகே திருப்புபுறம்பயத்தில் விநாயகருக்கு விடிய விடிய தேனபிஷேகம் நடைபெற்றது. விநாயகரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

கோவை (02 நவ 2019): கோவை., ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் கண்மணியே கதை கேளு.பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆடலும், பாடலுமாய் நிகழ்ந்தது.

சென்னை (01 செப் 2019): விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோவை (02 அக் 2018): கோவையில் விநாயகர் சதுர்த்திரிக்கு வசூல் செய்த பணத்தில் நடந்த கிடா விருந்ததில் நாகராஜ் என்பர் கொல்லப் பட்டுள்ளார். இது தொடர்பாக பாஜக நிர்வாகி கந்தசாமி தலைமறைவகியுள்ளார்.

பக்கம் 1 / 2

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...