பேராவூரணி (28 ஆக 2019): தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் ஏரி குளங்களை தூர்வாரி வருகின்றனர்.

முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து வந்துள்ள ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இந்தியா ஃப்ரட்டர்னிட்டி ஃபாரம் தன்னார்வலர்கள் செய்த சேவைகள் தொகுப்பு.

ஜித்தா (08 ஆக 2019): முஸ்லிம்களின் புனித கடமையான ஹஜ்ஜை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ இந்தியா ஃப்ரட்டர்னீடி ஃபாரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அதிராம்பட்டினம் (21 நவ 2018): கஜா புயல் பாதித்து ஒரு வாரத்தை நெருங்கும் நிலையில் அதிராம்பட்டினத்தை அடுத்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர் கூட இதுவரை கிடைக்கவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (13 செப் 2018): திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

பக்கம் 1 / 3

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...